பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - சுகாதாரத் துறை

இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-6) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - சுகாதாரத் துறை
Updated On :6 செப்டம்பர் 2021, 6:27 am

DIN

இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-6) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 45,62,286 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 64,05,28,644(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை - 26,75,08,226

இரண்டாம் தவணை - 2,72,63,275

முதல் தவணை - 14,02,09,298

இரண்டாம் தவணை - 5,40,22,975

முதல் தவணை - 8,66,24,593

இரண்டாம் தவணை - 4,47,11,039

முதல் தவணை - 1,03,57,727

இரண்டாம் தவணை - 83,70,851

முதல் தவணை - 1,83,20,921

இரண்டாம் தவணை - 1,31,39,739

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.