சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை அளித்த விவகாரம்: கா்நாடக அரசுக்கு உயா் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு
சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை அளித்தது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை அறிக்கையை 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய ஊழல் தடுப்புப் படையினருக்கு









