வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இந்தியாவில் 76.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் இதுவரை 76.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-16) தெரிவித்துள்ளது.

News image
இந்தியாவில் 76.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :16 செப்டம்பர் 2021, 7:49 am

DIN

இந்தியாவில் இதுவரை 76.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-16) தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,41,323 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 76,57,17,137 (இன்று காலை10 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை - 30,87,70,934

இரண்டாம் தவணை - 4,87,22,784

முதல் தவணை - 14,61,56,251

இரண்டாம் தவணை - 6,49,46,700

முதல் தவணை - 9,44,61,804

இரண்டாம் தவணை - 5,03,32,329

முதல் தவணை - 1,03,65,571

இரண்டாம் தவணை - 86,39,913

முதல் தவணை - 1,83,40,244

இரண்டாம் தவணை - 1,41,99,628

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.