வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் (64,51,423) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

News image
கோப்புப்படம்
Updated On :16 செப்டம்பர் 2021, 5:58 am

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் (64,51,423) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. வியாழக்கிழமை காலை 7 மணி வரையிலான நிலவரப்படி மொத்தம் 76.57 கோடி (76,57,17,137) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விவரம்:

சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,03,65,645
இரண்டாவது தவணை - 86,41,364

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,83,40,334
இரண்டாவது தவணை - 1,42,03,101

18-44 வயதினர்:

முதல் தவணை - 30,91,72,935
இரண்டாவது தவணை - 4,88,51,566

45-59 வயதினர்:

முதல் தவணை - 14,62,56,729
இரண்டாவது தவணை - 6,50,07,644

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை - 9,45,11,108
இரண்டாவது தவணை - 5,03,66,711

மொத்தம் - 76,57,17,137

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.