ராஜ் குந்த்ராவின் பணி விவரம் தெரியாது: நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்
‘எனது பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், கணவா் ராஜ்குந்த்ரா செய்து வரும் பணியின் விவரம் தெரியாமல் போய்விட்டது’ என்று மும்பை போலீஸாரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம் அளித்துள்ளாா்.









