அருணாச்சலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவு
அருணாச்சலப் பிரதேசத்தில் சனிக்கிழமை ரிக்டர் 4.5 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.


அருணாச்சலப் பிரதேசத்தில் சனிக்கிழமை ரிக்டர் 4.5 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம், பாங்கின் அருகே சனிக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் அக்.22 முதல் திரையரங்குகள் திறப்பு
100 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதம், உயிர்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...