/

நாட்டில் 87.66 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 87.66 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் 87.66 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
Updated On :29 செப்டம்பர் 2021, 6:24 am

DIN

இந்தியாவில் இதுவரை 87.66 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 54,13,332 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  87,66,63,490 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

முதல் தவணை -  35,52,19,972

இரண்டாம் தவணை -  7,89,51,672

முதல் தவணை -  15,82,40,987

இரண்டாம் தவணை -  7,55,11,327

முதல் தவணை -  10,06,79,594

இரண்டாம் தவணை -  5,55,49,706

முதல் தவணை -  1,03,72,249

இரண்டாம் தவணை -  88,66,949

முதல் தவணை -  1,83,50,759

இரண்டாம் தவணை -  1,49,20,275

87,66,63,490

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.