சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நாட்டின் நலனுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு: பிகார் முதல்வர்

நாட்டின் நலனுக்காகவே சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News image
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)
Updated On :9 ஆகஸ்ட் 2021, 1:32 pm

DIN


நாட்டின் நலனுக்காகவே சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து எந்தவித பதிலும் வரவில்லை.

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது எங்களின் நீண்ட கால கோரிக்கை. இந்த கணக்கெடுப்பு மூலம் சாதிவாரியாக துல்லியமான எண்ணிக்கை கிடைக்கும்.

இதன் மூலம் அவர்களுக்கான நலத்திட்டங்களை வகுக்க இயலும். நாட்டின் வளர்ச்சிக்கும் இது பலனளிக்கும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.