தில்லியில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 498 ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டின் மிகக்குறைந்த அளவில் கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை பதிவான நாள் இதுவாகும்.
தில்லியில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தொற்று விகிதம் 0.08 சதவீதமாக உள்ளது. தற்போதுவரை 14,36,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 498 ஆக உள்ளது.
கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 25,067 ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,11,235 ஆக அதிகரித்துள்ளது.
1,06,86,612 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் 11,099 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
தில்லி சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


