ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகளை மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News image
கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள் நியமனம்
Updated On :26 ஆகஸ்ட் 2021, 12:47 pm

DIN

கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகளை மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சகம் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலின்கீழ் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கேசங் டோமா பூட்டியா, ரபீந்திரநாத் சமந்தா, சுகாதோ மஜும்தர், பிவாஸ் பட்டநாயக் மற்றும் ஆனந்த குமார் முகர்ஜி ஆகியோர் நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களில் சுகாதோ மஜும்தர் மற்றும் பிவாஸ் பட்டநாயக் ஆகியோர் இரண்டு ஆண்டு காலத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக தொடர்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.