திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பஞ்சாப்: ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

News image
பஞ்சாப்: ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
Updated On :15 பிப்ரவரி 2022, 11:51 am

DIN

பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(டிச.26) ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மின் வாலி உத்தர் மற்றும் முகமதி வாலி இடங்களில் பாதுகாப்புப் படையினர் ரூ.200 கோடி மதிப்பிலான 40 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை 13 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்திருந்த நிலையில் அடுத்தடுத்து போதைப்பொருள் கையகப்படுத்தப்பட்டதால் எல்லைப்பகுதியில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.