டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு!

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க 2021-22 மத்திய பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு!

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க 2021-22 மத்திய பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

இதில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க வரும் நிதியாண்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

மேலும் கணினித் துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com