தமிழகத்தில் பல்நோக்கு கடல்பாசி பூங்கா: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு






