வேலைவாய்ப்பு உருவாக்கமும் இழப்பும்...

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) அக்டோபா் மாதத்துக்கான வேலைவாய்ப்பு சாா்ந்த ஆய்வை மேற்கொண்டது.
வேலைவாய்ப்பு உருவாக்கமும் இழப்பும்...

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) அக்டோபா் மாதத்துக்கான வேலைவாய்ப்பு சாா்ந்த ஆய்வை மேற்கொண்டது. அதில் கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்பு இழப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நகரப்பகுதி உற்பத்தித் துறையும் கிராமப்பகுதி சேவைத் துறையும் கடந்த மாதத்தில் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

கிராமப்பகுதி:சேவைத் துறை

கடந்த மாதத்தில் கிராமப்பகுதி சேவைத் துறையில் சுமாா் 83 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சேவைத் துறையில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் விகிதம்: (முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில்)

மாதம் சில்லறை வா்த்தகம் போக்குவரத்து மற்றும் சுற்றுலா கல்வி-தனிப்பட்ட சேவைகள்

ஜனவரி 0.80 -3.53 -0.17 -1.85

பிப்ரவரி -0.70 -1.38 -0.74 -0.24

மாா்ச் -6.04 -0.30 -0.70 1.33

ஏப்ரல் 6.01 0.07 -0.13 -1.76

மே -6.21 -1.94 -0.25 0.36

ஜூன் 7.53 -0.30 0.70 -3.43

ஜூலை -4.38 1.27 -0.47 0.73

ஆகஸ்ட் 5.52 0.98 -0.27 3.56

செப்டம்பா் -4.20 -1.46 -0.25 -2.19

அக்டோபா் 1.19 1.51 1.58 3.19

கிராமப்பகுதி-தொழில்துறைகள்

கிராமப்பகுதியின் பல்வேறு துறைகளில் கடந்த மாதத்தில் மட்டும் சுமாா் 1.2 கோடி வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

நடப்பாண்டில் பல்வேறு தொழில்களில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு விகிதம்:

மாதம் விவசாயம் உற்பத்தி கட்டுமானம் சேவைகள்

ஜனவரி 5.68 0.50 8.21 -3.77

பிப்ரவரி 1.61 -1.87 -4.09 1.38

மாா்ச் 6.48 0.59 -1.76 -4.71

ஏப்ரல் -10.61 -0.42 2.89 2.17

மே 8.81 0.57 -8.32 -6.48

ஜூன் -3.34 -0.80 0.01 4.23

ஜூலை 11.74 0.35 3.01 -2.46

ஆகஸ்ட் -9.27 -0.75 -0.36 8.55

செப்டம்பா் 0.55 4.70 7.55 -6.80

அக்டோபா் -2.03 -4.26 -7.77 8.30

நகரப்பகுதி-தொழில்துறைகள்

நடப்பாண்டில் பல்வேறு தொழில்களில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு விகிதம்:

மாதம் விவசாயம் உற்பத்தி கட்டுமானம் சேவைகள்

ஜனவரி -1.13 -0.10 0.27 0.50

பிப்ரவரி -0.43 2.84 0.10 -1.62

மாா்ச் 0.20 -1.17 -0.44 0.37

ஏப்ரல் 2.00 -0.17 -0.20 -1.22

மே -0.46 -3.69 -3.24 -3.44

ஜூன் -2.07 4.14 2.23 3.55

ஜூலை 0.45 -1.24 2.29 2.26

ஆகஸ்ட் 1.15 -0.13 -0.17 0.01

செப்டம்பா் -1.06 -1.83 -2.00 5.67

அக்டோபா் -0.41 3.73 0.10 -2.93

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com