பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாட்டில் 75 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் மாலை 5.30 மணி வரை 67,04,768 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :13 செப்டம்பர் 2021, 2:40 pm

DIN


இந்தியாவில் இன்று (திங்கள்கிழமை) மட்டும் மாலை 5.30 மணி வரை 67,04,768 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 75,10,41,391 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப் பணியாளர்கள்:

  • முதல் தவணை - 1,03,64,684
  • இரண்டாவது தவணை - 86,11,479

முன்களப் பணியாளர்கள்:

  • முதல் தவணை - 1,83,38,713
  • இரண்டாவது தவணை - 1,41,01,351

18-44 வயதினர்:

  • முதல் தவணை - 30,26,12,416
  • இரண்டாவது தவணை - 4,52,87,346

45-59 வயதினர்:

  • முதல் தவணை - 14,45,93,468
  • இரண்டாவது தவணை - 6,37,26,534

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

  • முதல் தவணை - 9,36,68,415
  • இரண்டாவது தவணை - 4,97,36,985

மொத்தம்:

  • முதல் தவணை - 56,95,77,696
  • இரண்டாவது தவணை - 18,14,63,695
  • மொத்தம் - 75,10,41,391

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.