தெற்கு கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி வளாகத்தில் 24 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி அர்ஜுன் ஹலர்ன்கர் கூறுகையில்,
கடந்த சில நாட்களில் கோவா பிட்ஸ் பிலானி வளாகத்தில் 24 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்று மேலும் எட்டு பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.
அவர்களின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மேலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் தொடரவும், பல்கலையில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெற்கு கோவாவில் உள்ள பிட்ஸ் பிலானி வளாகத்தில் சுமார் 2,800 மாணவர்கள் உள்ளனர். பல்கலைக்கழகத்தில் நுழையும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களாக தெர்மல் ஸ்கேன் செய்யப்படுகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


