ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

தேர்வு விவாத நிகழ்ச்சி: மாணவர்களுடன் பங்கேற்ற ம.பி. முதல்வர்

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பங்கேற்றுள்ளார்.

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 6:35 am

DIN

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பங்கேற்றுள்ளார்.

பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், தேர்வு மீதான விவாத நிகழ்ச்சியில் (பரீக்‌ஷா பே சர்ச்சா) ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் உரையாற்றி வருகிறார். 

அந்தவகையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மோடி, நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச மாணவர்களுடன் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கலந்துகொண்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.