முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

கர புதிய போஸ்டர்!

கர திரைப்படத்தின் புதிய போஸ்டர்...

News image
Updated On :21 மார்ச் 2026, 5:08 pm IST

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவான திரைப்படம் கர. 90-களில் நடக்கும் வங்கிக்கொள்ளை கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Story image

இந்த நிலையில், புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் தனுஷ் அமர்ந்திருக்கும் இப்படம் முழுமையான ஆக்சன் பாணியில் ப்படமாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இதில் இப்படம் பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வருவதையும் குறிப்பிட்டுள்ளனர்.

Summary

actor dhanush's kara movie poster out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.