திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பிரதமரின் ஜன் தன் கொள்ளைத் திட்டம்: எதைச் சொல்கிறார் ராகுல்?

பிரதமரின் ஜன் தன் கொள்ளைத் திட்டம் என்று, நாள்தோறும் உயர்ந்து வரும் எரிபொருள் விலை உயர்வைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி
Updated On :4 ஏப்ரல் 2022, 12:20 pm

DIN


புது தில்லி: பிரதமரின் ஜன் தன் கொள்ளைத் திட்டம் என்று, நாள்தோறும் உயர்ந்து வரும் எரிபொருள் விலை உயர்வைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் காந்தி இது குறித்து வரைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2014ஆம் ஆண்டு பைக், கார், டிராக்டர், டிரக் போன்றவற்றின் எரிபொருள் டேங்குகளை நிரப்பத் தேவையான தொகையும், தற்போதைய நிலவரத்தையும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
 

அந்த வரைபடத்துடன் பிரதமரின் ஜன் தன் கொள்ளைத் திட்டம் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.