தொலைக்காட்சி, வானொலி ஊடக ஒலிபரப்பு விண்ணப்பங்களில் மனித தலையீடற்ற சேவை: ஒற்றை சாளர இணையத்தைஅனுராக் சிங் தொடங்கிவைத்தாா்
தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்களுக்கான ஒலிபரப்புச் சேவை விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவெடுக்க ஒற்றை சாளர இணையதளத்தை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் திங்கள்கிழமை தில்லியில் தொடங்கிவைத்தாா்.










