தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி சாத்தியமில்லை: சரத் பவார்

காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணிக்கு சாத்தியமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
சரத் பவார்
Updated On :13 ஏப்ரல் 2022, 9:14 am

DIN

காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணிக்கு சாத்தியமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார் கூறியதாவது:

மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை உபயோகிக்க கூடாது என்ற உத்தரவு குறித்து மாநில அரசு சிந்திக்க வேண்டும். பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து பேச வேண்டிய நேரம் இது. ஆனால், யாரும் இதுகுறித்து பேசுவதில்லை.

காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது அணி அமைவது என்பது சாத்தியமில்லை எனத் தெரிவித்தார்.

காங்கிரஸை தவிர்த்து திரிணமூல், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைத்து 2024 மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.