மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விஷு பண்டிகை: முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து

விஷு பண்டிகையையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :15 ஏப்ரல் 2022, 5:05 am

DIN

புத்தாண்டு பண்டிகையான விஷு திருநாளை கேரள மக்கள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள மக்களும் இதனைக் கொண்டாடுகின்றனர். 

விஷு பண்டிகையையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆடம்பரமும் வளமும் கொண்ட ஒரு புதிய விடியலின் கனவுகளை விஷு நமக்கு அளிக்கும். நாட்டின் அனைத்து வகையான நலனையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். அனைவருக்கும் விஷூ நல்வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.