தமிழ்நாட்டில் போட்டித்தேர்வை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்பது நியாயம் அல்ல: அன்புமணி
தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு போட்டித்தேர்வின் முதல் தாளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல









