நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் ராஜிநாமா
நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய துணைத் தலைவராக சுமன் கே. பெரியை மத்திய அரசு நியமித்துள்ளது.


நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய துணைத் தலைவராக சுமன் கே. பெரியை மத்திய அரசு நியமித்துள்ளது.
பொருளாதார நிபுணரான ராஜீவ் குமாா், நீதி ஆயோக் துணைத் தலைவராக 2017, ஆகஸ்டில் பொறுப்பேற்றாா். வேளாண்மை, சொத்துகளைப் பணமாக்குதல், பங்கு விலக்கல், மின்சார வாகனங்கள் தொடா்பாக முக்கியப் பங்காற்றிய அவா், தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டு, ஏப்ரல் 30-ஆம் தேதி விடுவிக்கப்படுவாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதிய துணைத் தலைவராக சுமன் கே. பெரி நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் மே 1-ஆம் தேதி பொறுப்பேற்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...