ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெருமுதலாளிகளே பாஜகவுக்குத் தேவை; சிறுதொழிலாளர் அல்ல: ராகுல் காந்தி

சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை, பாஜகவுக்கு பெருமுதலாளிகளின் நலன் மட்டுமே தேவைப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

News image
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
Updated On :3 ஆகஸ்ட் 2022, 3:58 pm

DIN


சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை, பாஜகவுக்கு பெருமுதலாளிகளின் நலன் மட்டுமே தேவைப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

கர்நாடகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சிறு மற்றும் குறு தொழில்கள் மூலம் கிடைக்கும் உற்பத்தி எதுவும் இந்தியாவுக்கு வேண்டாம் என பாஜக நினைக்கிறது.

பாஜக தங்களுக்கு விருப்பமான 2 - 3 பெரு முதலாளிகளிடமிருந்து மட்டுமே அனைத்தும் வர வேண்டும் என நினைக்கிறது. மக்களின் பைகளிலிருந்து பணத்தை எடுத்து பெருமுதலாளிகளிடம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.