கடந்த எட்டாண்டுகளில் ரயில்வே துறையில் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் தகவல்
கடந்த 2014 முதல் 2022 வரையிலான எட்டாண்டுகளில், இந்திய ரயில்வேயில் 3,50,204 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

அஸ்வினி வைஷ்ணவ்









