ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜே.இ.இ. மெயின் தேர்வு முதல் தாள்(பி.இ./பி.டெக்) முடிவுகளை தேசிய தேர்வு முகமை திங்கள்கிழமை வெளியிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜே.இ.இ. மெயின் தேர்வு முதல் தாள்(பி.இ./பி.டெக்) முடிவுகளை தேசிய தேர்வு முகமை திங்கள்கிழமை வெளியிட்டது.

தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 24 பேர் 100 சதவிகித மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட காரணத்திற்காக 5 தேர்வர்களின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது.

தேர்வு முடிவுகளைப் பெற மாணவர்கள் விண்ணப்பப் படிவ எண், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் அவசியம்.

தேர்வு முடிவுகளைக் காண: https://jeemain.nta.nic.in/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com