‘இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீா்’கேரள இடதுசாரி எம்எல்ஏ கருத்தால் சா்ச்சை
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தை இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீா் என்று கேரள முன்னாள் அமைச்சரும், ஆளும் இடதுசாரி கூட்டணியைச் சோ்ந்த எம்எல்ஏவுமான கே.டி. ஜலீல் கூறியுள்ளது பெரும் சா்ச்சை









