வரலாற்று உண்மைகளை திரித்துக் கூறுவதற்கு எதிராகப் போராட வேண்டும்: காங்கிரஸ்
‘சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை சிறுமைப்படுத்தவும் வரலாற்று உண்மைகளை திரித்துக் கூறவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகப் போராட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை அழைப்பு விட









