தில்லி துணை முதல்வா் வீட்டில் சிபிஐ சோதனை; மதுபானக் கடைகள் உரிமத்தில் முறைகேடு விவகாரம்; முதல் தகவல் அறிக்கையில் 15 போ்
மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்ாக கூறி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை








