தக்காளி காய்ச்சல் பரவல்: விழிப்புணர்வை ஏற்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
தக்காளி காய்ச்சலை தடுக்க குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. அறிகுறி தோன்றியதிலிருந்து 5 முதல் 7 நாள்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.










