தௌலா குவான் - தில்லி விமான நிலைய சாலையை அழகுபடுத்தும் திட்டம் 3 மாதங்களில் முடிக்கப்படும்: துணைநிலை ஆளுநா் தகவல்
ஐஜிஐ விமான நிலையம் வரையிலான 8 கி.மீ. நீள சாலையை அழகுபடுத்தும் பணி 3 மாதங்களில் முடிவடையும் என்றும் நகரின் பல பகுதிகளில் இதேபோன்ற மேம்பாட்டுத் திட்டப் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்










