நாகாலாந்தில் ராணுவ தாக்குதலில் பலியான 14 அப்பாவிகள்: ஓராண்டு கடந்தும் கிடைக்காத நீதி
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் ராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 அப்பாவி மக்கள் பலியாகினா். இந்த சம்பவம் நடந்து ஓராண்டாகியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.
நாகாலாந்தில் ராணுவ தாக்குதலில் பலியான 14 அப்பாவிகள்: ஓராண்டு கடந்தும் கிடைக்காத நீதி