பாரதியாா் பிறந்த தினம்:பிரதமா் மோடி மரியாதை
மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையொட்டி, ட்விட்டா் பதிவு வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா்.


மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையொட்டி, ட்விட்டா் பதிவு வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா்.
இதுதொடா்பாக, அவா் கூறியிருப்பதாவது:
போற்றுதலுக்குரிய சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தன்று அவருக்கு தலைவணங்குகிறேன். அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூா்மையின் எடுத்துக்காட்டாக மகாகவி பாரதியாா் விளங்கினாா். இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளா்ச்சி குறித்தும் அவா் மாபெரும் கனவு கண்டாா். பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம் என்று பிரதமா் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...