மத்திய மும்பையின் குரே சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அவிக்னா பார்க் கட்டடத்தில் காலை 11 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்து சம்பவத்தில் இதுவரை யாருக்கும் எந்தவித காயமும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
கடந்தாண்டு அக்டோபரில் அதே குடியிருப்பு வளாகத்தின் 19 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 வயது காவலர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


