தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒரு வகுப்புக்கு ஒரு கல்வி தொலைக்காட்சி: நிர்மலா சீதாராமன்

ஒரு வகுப்புக்கு ஒரு கல்வித் தொலைக்காட்சி என்ற வகையில் நாடு முழுவதும் மாநில மொழிக் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
ஒரு வகுப்புக்கு ஒரு கல்வி தொலைக்காட்சி: நிர்மலா சீதாராமன்
Updated On :1 பிப்ரவரி 2022, 6:03 am

DIN

புது தில்லி: ஒரு வகுப்புக்கு ஒரு கல்வித் தொலைக்காட்சி என்ற வகையில் நாடு முழுவதும் மாநில மொழிக் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்.. 

2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களின்  கல்வித் திறனை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்.

அந்த வகையில், 1 - 12 வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்த 400 தொலைக்காட்சிச் சேனல்கள் உருவாக்கப்படும்.

நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.