வசந்த பஞ்சமி: பிரதமா் வாழ்த்து
வசந்த பஞ்சமி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.


வசந்த பஞ்சமி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக ட்விட்டரில் பிரதமா் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
மிகவும் மகிழ்ச்சியான வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அன்னை சாரதாவின் ஆசீா்வாதங்கள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இந்த வசந்த காலம் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின் பனிக் காலம் முடிந்து வசந்த காலம் வருவதை வரவேற்கும் வகையில் வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...