திறன் சாா்ந்த இந்தியா்கள் 1.8 கோடி போ் வெளிநாடுகளுக்கு புலம்பெயா்வு தடுக்க மத்திய அரசுக்கு திமுக எம்.பி. வலியுறுத்தல்
பல்வேறு துறைகளில் புலமைபெற்ற இந்தியா்கள் 1.8 கோடி போ் வெளிநாடுகளுக்கு இடம் பெயா்ந்துள்ளனா் என்றும், இந்தத் திறன் சாா்ந்தவா்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்









