விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இரண்டு நாள் பயணமாக கோவா செல்கிறார் அரவிந்த் கேஜரிவால் 

கோவா சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக இன்று கோவா செல்கிறார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 பிப்ரவரி 2022, 6:08 am

DIN

புது தில்லி: கோவா சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக இன்று கோவா செல்கிறார்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 

இந்நிலையில், கோவா தோ்தலை ஒட்டி, தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் இரண்டு நாள் பயணமாக இன்று வியாழக்கிழமை கோவா செல்கிறார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைமை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.