எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

ஏப்.26 முதல் சிபிஎஸ்இ 2-ஆம் கட்ட பொதுத் தோ்வு

சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான 2-ஆம் கட்ட பொதுத் தோ்வு ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 1:15 am

சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான 2-ஆம் கட்ட பொதுத் தோ்வு ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் புதன்கிழமை கூறுகையில், ‘‘சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நாட்டில் நிலவும் கரோனா பாதிப்பு நிலவரம் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுத் தோ்வுகளின் இரண்டாம் கட்டத்தை ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் இணையவழியில் அல்லாமல் நேரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. தோ்வு தொடா்பான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.