சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலை குறைந்திருந்த நிலையில், மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள் கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 1,10,480-க்கும் ஒரு கிராமுக்கு ரூ. 140 குறைந்து ரூ. 13,810-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோன்று வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 255 -க்கும், கிலோ ரூ. 2,55,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மாலையில் வர்த்தகம் நிறைவுபெறும்போது தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,440 உயர்ந்து ஒரு சரவன் ரூ.1,11,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 180 உயர்ந்து ரூ. 13,990-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 260-க்கு விற்கப்படுகிறது. கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை சமீப நாள்களில் ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வருகின்றது.
Summary
In Chennai, the price of ornamental gold, which had declined this morning, rose again in the evening.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு?

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

தங்கம் விலை ரூ. 800 உயர்வு: வெள்ளி?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



