அசாமின் நாகோன் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக நாகோன் காவல்துறை வெளியிட்ட தகவலில்,
நாகோன் காவல்துறையினர் நடத்திய தொடர் நடவடிக்கையில், நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஐந்து சூதாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 34 ஹெராயின், 300 மாத்திரைகள் மற்றும் 3 ஊசி சிரிஞ்ச்கள் மீட்கப்பட்டனர். மேலும், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


