பெண்களுக்கு மாதம் ரூ.1,100; ஆண்டுக்கு 8 சிலிண்டா்கள் இலவசம்: பஞ்சாபில் காங்கிரஸ் வாக்குறுதி
‘பஞ்சாப் மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,100 வழங்கப்படும்; ஆண்டுக்கு 8 சமையல் சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும்; ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்’

தோ்தல் வாக்குறுதி அறிக்கை








