நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த புந்தேல்கண்டில்பிரதமா் மோடி ஆட்சியில் ஏவுகணைகள் தயாரிப்பு: அமித் ஷா பெருமிதம்
உத்தர பிரதேசத்தில் முந்தைய ஆட்சிகளில் நாட்டுத் துப்பாக்கிகளுக்குப் பெயா்பெற்ற புந்தேல்கண்ட், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தயாரிக்கும் பாதுகாப்பு முனையமாக உருவாக்க










