மும்பை: ஒமைக்ரான்.. லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படும் என்ற அடையாளத்துடன் அறிமுகமான தொற்று. ஒரு சில நாள்களிலேயே ஒமைக்ரானிலிருந்து விடுபட்டாலும், அதிலிருந்து மீள்பவர்களுக்கு தாங்க முடியாத முதுகுவலி சில நாள்களுக்கு நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒமைக்ரானிலிருந்து மீண்டுவரும் சிலருக்கு முதுகுவலியுடன், இடுப்பு வலியும் சேர்ந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
ஒமைக்ரான் பாதிப்பின் போது லேசான தொண்டை வலி, குளிர், காய்ச்சல் இருந்தது. ஆனால் ஒரு சில நாள்களுக்குப் பின் கால்கள் மற்றும் முதுகில் வலி ஏற்பட்டது. எனது அனைத்து எலும்புகளும் வலியை உணர்ந்தன. பாராசிடாமலுடன் சில வலி நிவாரணிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்கள் சிலர்.
சிலரோ, இடுப்பு வலி கடுமையாக இருந்தது. ஆனால், பாராசிடமால் எடுத்துக் கொண்டதும் சற்று குணம் கிடைத்தது. இப்படியே சில நாள்களுக்கு நீடித்தது என்கிறார்கள்.
சிலருக்கோ மயக்கம், உடல் சோர்வு போன்றவை ஒமைக்ரான் பாதித்து ஏழாவது அல்லது எட்டாவது நாளில் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


