நாட்டில் 152.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 152.89 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் 152.89 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :11 ஜனவரி 2022, 6:24 am









