நாட்டில் இதுவரை 156.71 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன
இந்தியாவில் இதுவரை 156.71 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இதுவரை 156.71 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 156.71 கோடி(1,56,71,24,055) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், (17.11,31,206) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7,23,619 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 146 இறப்புகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...