காபூலில் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 2 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாதிகள் வீட்டிலிருந்தே இந்த பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டதாக இஸ்லாமிய எமிரேட் அதிகாரிகள் மற்றும் படை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதிகள் மறைவான இடத்திலிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராக்கெட் மற்றும் கையெறி குண்டுகள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக இஸ்லாமிய எமிரேட் படைகளின் உறுப்பினர் ஜாஹிட் கூறினார்.
இந்த சண்டை பல மணி நேரம் நீடித்ததாகவும், இதனால், அங்குள்ள உள்ளூர் மக்கள் கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் விவரம் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் அடையாளத்தை இஸ்லாமிய எமிரேட் பொதுமக்களுக்கு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தணிக்கை என்பது தவறு: கமல் ஹாசன்

கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
ஜீவா - ராஜேஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

கொச்சியில் வீட்டிலிருந்து 5 பேர் சடலங்களாக கண்டெடுப்பு
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

