திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்: பிரதமர் மோடி

திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

திருவள்ளுவர் தினமான இன்று பிரதமர் மோடி திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் தை-2 (ஜன.15) ஆம் தேதி தமிழர்களால் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதைப் போற்றும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தன் டிவிட்டர் பக்கத்தில்,’ திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com