நாட்டில் இதுவரை 158.88 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 158.88 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 158.88 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :19 ஜனவரி 2022, 5:30 am





